Thursday, November 28, 2013

ஜிகு ஜிகு உடம்பு


13-08-1992 "குமுதம்" இதழில் வெளியானது  

Thursday, November 21, 2013

இங்கேதானே வைத்தேன் தங்க வளையலை?



"குமுதம்" 23.4.92 இதழில் வெளியானது



in

Saturday, November 16, 2013

சிறியவர்கள்...பெரியவர்கள்...

-2-

"குமுதம்" - 1 பக்கக்  கதை போட்டியில் 2-வது பரிசு பெற்றது - 14-11-91 இதழ்



Monday, November 11, 2013

அந்த 1/2 மணி நேரம்





30.4.92 "குமுதம்" இதழில் வெளியானது

Wednesday, October 30, 2013

நீங்கள் கேட்ட பாடல்


4.12.2005 "விகடன் " இதழில் வெளியானது 

Monday, October 28, 2013

உதவி


 

8.9.13 "தினத்தந்தி" குடும்ப மலரில் வெளியானது

 <

Friday, October 25, 2013

கவுனு கவுனில்லே


4.7.91 "குமுதம்" இதழில் வெளியானது



Monday, October 21, 2013

சிக்கனம்


15-05-2008 " குங்குமம்" இதழில் வெளியானது 



Thursday, October 10, 2013

டொனேஷன்


21.6.98 "இதயம் பேசுகிறது" இதழில் வெளியானது 








Thursday, October 3, 2013

நினைப்பதெல்லாம்


17.3.2000 "குங்குமம்" இதழில் வெளியானது



Wednesday, September 25, 2013

தேர்வு


1.10.2012 "குங்குமம்" இதழில் வெளியானது

Thursday, September 12, 2013

பூமராங்


"குமுதம்" சிறுகதை திருவிழா இதழில் வெளியானது



Sunday, September 8, 2013

போர்


"குமுதம்" 26.4.2004 சிறுகதைத் திருவிழா சிறப்பிதழில் வெளியானது 


Saturday, August 31, 2013

தூண்டில்


12.06,2008  "குங்குமம் " இதழில் வெளியானது 

Thursday, August 22, 2013

போகக்கூடாத இடத்துக்கு


"குமுதம்" 26-11-1992 இதழில் வெளியானது



Tuesday, August 20, 2013

ஆபீஸ் வேலை


"குமுதம் " 1.1.2007 இதழில் வெளியானது 

Saturday, August 17, 2013

நட்பு


" குமுதம் " 21.10.09 இதழில் வெளியானது



Thursday, August 8, 2013

மாடு


14.6.2004 "குமுதம் "இதழில் வெளியானது



Sunday, August 4, 2013

பாவம்!


7.4.2010 "குமுதம்" இதழில் வெளியானது

Friday, August 2, 2013

கடனா?





குமுதத்தில் வெளியானது



Friday, July 26, 2013

சுற்றுச் சூழல்





நெற்பயிரை விளைச்சிடவே நாத்து வேணும் 

நல்ல நாத்து வேணும்.

சுத்தமான மூச்சு விட காத்து வேணும்

நல்ல காத்து வேணும்.

நல்ல காத்து வேணுமுன்னா நல்ல சூழல் வேணும்

சுற்றுச் சூழல் வேணும்.

நல்ல சுற்றுச் சூழலைத்தான் காக்க வேணும்

பாதுகாக்க வேணும்.

அக்கம் பக்கம் தூய்மையா வைக்க வேணும்

தூய்மையா வைக்க வேணும்!


குப்பை கூளம் அண்டாம காக்க வேணும்

நாம காக்க வேணும்.

வீதி சுத்தம் இருந்தாத்தான் சுத்தமாகும் வீடு

சுத்தமாகும் நம்ம வீடு.

ஊரு சுத்தம் இருந்தாத்தான் சுத்தமாகும் வீதி

சுத்தமாகும் வீதி.

வீட்டு குப்பையை வீதியிலே வீசக்கூடாது

நாம வீசக்கூடாது,

அடுத்த வீட்டை குப்பை மேடா ஆக்கக்கூடாது

நாம ஆக்கக்கூடாது!


ண்ட இடத்தில் எல்லாம் நாம துப்பக் கூடாது

எச்சில் துப்பக் கூடாது.

காலையிலே அசுத்தம் எங்கும் செய்யக்கூடாது

அசுத்தம் செய்யக்கூடாது.

பிள்ளைக்கெல்லாம் நாம கத்துக் கொடுக்கோணும்

சுத்தம் கத்துக் கொடுக்கோணும்.

சுத்தம் சோறு போடும்னு சொல்லிக் கொடுக்கோணும்

நாம சொல்லிக் கொடுக்கோணும்.

சுற்றுச் சூழல் பாதுகாத்தா தீங்கு வராது

ஒரு தீங்கு வராது!


வீட்டு நலம் பாதுகாத்தா தீங்கு வராது

உடல் தீங்கு வராது.

நாட்டு நலம் பாதுகாத்தா நோய்கள் வராது

தொற்று நோய்கள் வராது.

ஏட்டுக் கல்வி மட்டும் நம்மை வாழ வைக்காது

நம்மை வாழ வைக்காது.

பசுமரங்களைத்தான் நாம வெட்டக் கூடாது

என்றும் நாம வெட்டக் கூடாது.

மரங்களைத்தான் நட்டு வந்தா வறட்சி வராது

நாட்டில் வறட்சி வராது!

<>     <>   <>   <>   <>   <>   <>   <>  <>  <>




Wednesday, July 17, 2013

அனிதா, ஆஷா, நிம்மி


6.10.94 "குமுதம்" இதழில் வெளியானது

Tuesday, July 2, 2013

வேலைக்கு வரியா?



27.10.94 "குமுதம்" இதழில் வெளியான ஒரு பக்கக் கதை

Monday, June 24, 2013

மழை நீர் சேகரிப்பு

                                      
  மழை நீர் சேகரிப்பு
 ================

            பல்லவி 
            =======

தூறல் தூறல் விழுகின்றது -- மழைச் 
சாரல் சாரல் தெரிக்கின்றது!
விழுகின்ற நீரைச் சேகரிப்போம் 
வாழ்வில் வளங்களைச் சேர்த்திடுவோம்.


               சரணம் 
               ======

வீணாய்  போகிற மழை நீரை 
தேனாய் ஆக்கிட சேகரிப்போம் 
கடலில் கலக்கிற மழை நீரை 
நிலத்தடி நீராய் மாற்றிடுவோம் 


நீரின்றி ஓர் உயிரேது...
நீரில்லாமல் நெற்பயிரேது?
செயற்கை மழையும் தேவையில்லை 
செழிப்பாய் நாமும் வாழ்ந்திடலாம்.

நேரம் இன்றி தவிக்கின்றோம் -- குடி 
நீருக்கு நாமும் அலைகின்றோம்,
இயற்கை தருகின்ற மழை நீரை 
ஏனோ நாமும் தவிர்க்கின்றோம்! 

ன்றே நாமும் வாழ்ந்திடவே
நாளைய தேவைக்கு நீர் சேர்ப்போம்,
இன்றே நாமும் மனம் வைப்போம்
நிலத்தடி நீருக்கு வழி செய்வோம்.

யற்கை தருகின்ற மழை நீரை 
இனிதே நாமும் சேர்த்திடலாம் 
நிலத்தடி நீரும் இருந்தாலே,
நிம்மதி தானே வாழ்நாளே!

ண்ணின் வளமும் பெருகிடுமே 
மரங்களும் செழித்து வளர்ந்திடுமே 
மலர்களும் பூத்து குலுங்கிடுமே,
மனங்களும் மகிழ்ச்சியில் திளைத்திடுமே!

<><><><><> <><><><><> <><><><><>



Tuesday, June 11, 2013

"என் கண்ணு இல்லே...ரைம்ஸ் சொல்லு!


சாவி இதழில் வெளியானது

Tuesday, May 21, 2013

பொறாமை


சாவியில் வெளியானது 

Wednesday, May 15, 2013

கொடுப்பதல்ல வேலை... பெறுவது


"சாவி" 27.11.98 இதழில் வெளியானது  

Friday, April 26, 2013

சுகன்யா


சிறுகதைக் கதிர் 1-15 டிசம்பர் 1993 இதழில் வெளியானது  





Sunday, April 21, 2013

24 மணி நேரப் புதிர்


30.5.99"இதயம் பேசுகிறது இதழில் வெளியான போஸ்ட் கார்டு கதை" 





Saturday, April 13, 2013

இதுவும் அதைப் போலத்தான்!


7.8.1988 ஆனந்த விகடன் இதழில் வெளியான சிறுகதை 


Monday, April 1, 2013

புகழ்



(குங்குமம் 4.3.2013 இதழில் வெளியானது)