Friday, November 6, 2009

காதல்

வானத்தில் இருந்தும் கூட

அந்த நிலவு தடாகத்தில் நீந்துகிறது.

அப்படித்தான் நீ என் மனதில் .

3 comments:

KALYANARAMAN RAGHAVAN said...

அருமையான கவிதை. பாராட்டுகள்.

ரேகா ராகவன்.

K.B.JANARTHANAN said...

கவிதைகள் அருமை. - கே.பி.ஜனா

ரிஷபன் said...

காதல் ‘முக’வரி தெரிகிறது