Friday, November 6, 2009

பூ

ஒவ்வொரு பூவுக்கும் ஒரு வாசம் .
உன் வாசம் எந்த பூவுக்கும் இல்லை,
நீயும் ஒரு பூ !

1 comment:

ரிஷபன் said...

மணக்கிறது!