குறிப்பு: கதையின் மேல் கிளிக் செய்து படிக்கவும்.

(மேலே உள்ளது நான் எழுதி "சிறுகதை கதிர்" 16-31 ஜனவரி "94 இதழில் பிரசுரமான சிறுகதை
_____________________________________________________________________________________
(கீழே உள்ளது இதே கதையை போளூர் சி.ரகுபதி வரிக்கு வரி அப்படியே எழுதி இந்த வார குமுதத்தில் 19.10.11-இதழில் வெளியாகியுள்ள சிறுகதை)

3 comments:
உங்கள் மனவருத்தம் புரிகிறது. இப்படியும் சிலர்...! :-(
இதை ’குமுதம்’ நிர்வாகத்தின் கவனத்துக்குக் கொண்டு செல்லலாமே?
இதுவும் ஒரு வகை திருட்டுதான் . செய்பவர்கள் திருந்த வேண்டும்
இம்மாதிரி என் நண்பருக்கும் ஆனது. வேறு ஒரு வார இதழில். அதை சுட்டிக் காட்டி எழுதினார். உடனே நிறுத்தி விட்டார்கள்.. என் நண்பர் கதையை பிரசுரிப்பதை!
Post a Comment